மகன் தந்தைக்கு ...
சிறுகதை 043 14-01-2024
பணம் பத்தும் செய்யும் ... !!!!! !!!!!
செல்வனின் அம்மா அழுது கொண்டு இருக்கிறாள் .
ஆம் ...!
ஒரே நாளில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது .நேற்று காலை
செல்வனக்கும் அவன் அப்பாவிற்கும் பெரிய சண்டை.
" யோவ் "
செல்வம் தான் தன் அப்பாவை இப்படி கூப்பிட்டான் .
அப்பா பதில் பேசவில்லை .
" யோவ் ...! எனக்கு பிசினஸ் ஆரம்பிக்க வேண்டும் . இந்த வீட்டை
விற்று எனக்கு பணம் கொடு .இல்லாவிட்டால் வீட்டை என் பெயருக்கு
உடனே மாத்து ..."
அப்பா பதில் பேச வில்லை . அவருக்கு லப் - டப் அதிகரித்தது .
" அட ...ஏண்டா இப்படி அப்பாகுட இப்படி சண்டை போடுறே ...? "
" ம்மா ...எனக்குனு என்ன சொத்து வைச்சு இருக்கான் ...? ஒரு
பாங்க் அக்கவுண்ட் கூட இல்லை ..."
" டாய் ...உன்னை இன்ஜினியரிங் படிக்க வைச்சாரே ...? அது
போதாதா ...? பிசினஸ் எல்லாம் வேண்டாம் . நீ ...நீ ...வந்து ஒரு
வேலையை தேடு ....! "
"ம்மா ...இந்த ஆளு படிக்க தான் வைச்சான் . வேலை கிடைக்கலை ...
எனக்கு பிசினஸ் தான் செட் ஆகும் . அதை துடங்க எனக்கு பணம்
வேண்டும் ...! "
" பணம் இருந்த அவரு கூடுக்க மாட்டாரா ...?
" செல்லு ...நான் பணம் இருந்த கூடுக்க மாட்டேனா ..? "- அப்பா .
"" யோவ்...கிழிச்சே ....இந்த சின்ன வீடு ஒண்ணுதான் இருக்கு .நீ
உடனே அதை எனக்கு எழுதி தா ....இல்லைனா அம்மியை உன்
தலையில் போட்டு விடுவேன் ...! "
அப்பாவிற்கு லப் - டப் மேலும் அதிகரித்தது .
திடீர் என நெஞ்சு வலி .
"யோவ்....நடிக்காதே ...! "
" டேய் ...அப்பா உயிரை எடுதுடாதே ...!"
செல்வத்தின் அப்பா நெஞ்சை பிடித்து கொண்டு எழும் போது
அப்படியே கீழே முடியாமல் விழுந்து விட்டார் .
மாரடைப்பு .
ICU . அரசு மருத்துவ மனை .
செல்வனின் அம்மா அழுது கொண்டு இருந்தாள் . செல்வன் ஏஎன்ஜியு இல்லை .
ICU -வில் செல்வனின் ஏபிபிஏவிஏஐஎன் நினைவுகள் பின்னோக்கி செல்ல
துவங்கியது .
ஆபீசு - லிருந்து வரும் போதே செல்வனுக்கு பிடித்த போண்டா , பஜ்ஜி
வாங்கி வருவார்.
" செல்லு " என கூப்பிட்டு கொண்டே உள்ளே வருவார் . வந்து காபி
குடித்து விட்டு செல்வத்தை தன் மார்பிலே சுமந்த படி வெளியே செல்வார் .
" ம்மா ".....
" சொல்லு இது தான் மாடு ...! ம்மா என கத்தும் ...!"
"சர் ".....என ஒரு பஸ் வந்த்தது .
" செல்லு ..இது தான் புஸ் . சர் .....என வேகமா செல்லும் ...!"
செலவம் அவர் தோளில் குஷியாக இருந்தான் . அப்பா அவனை
ஐஸ் கிரீம் கடைக்கு கூட்டி போயி அவனுக்கு தினம் ஒரு ஐஸ் .
செல்வதிற்கு ஐஸ் என்றால் கொள்ளை பிரியம் .ரொம்ப ரொம்ப பிடிக்கும் .
ஞாயிறு முழுவதும் அவன் உடன் விளையாட்டு தான் . அவர்
ஒரு நாள் முழுக்க அவன் உடன் தான் பொழுதை கழிப்பார் . முடிந்தால்
சினிமாவிற்கு கூட்டி செல்வார் .செல்வன் படு குஷியாக அப்பாவுடன்
வெளியே செல்வான் . சினிமாவை பார்க்கும் போது ஐஸ் கிரீம் நிச்சயம்.
பிஐஎன் காலையில் செல்வனை பள்ளி கூடத்தில் விட்டு விட்டு தான்
செல்வார் .
அப்பாவிற்கு செல்வன் என்றால் உயிர் . அப்படிபட்ட செல்வன்
இன்று பெரிய ஆள் ஆகிவிட்டான் . வளர்ந்து விட்டான் .வேலைக்கு போக
அவனுக்கு பிடிக்க வில்லை . அதனால் தான் பிஸினஸ் என்கிறான் .
அப்பாவிற்கு செல்வனின் பழைய ஞாபகம் எல்லாம் வந்து போனது .
டாக்டர் இடம் அவரால் பேச முடியவில்லை . கைஎழுத்து போடுவது
போல் செய்கை செய்தார் . டாக்டர்-க்கு புரிய வில்லை . அவர் செல்வனின்
அம்மாவிடம் கேஇடிடிஏஆர்.
" ஆமாம் சார் ...உயில் எழுத வக்கீலை கூபிடுகிறார் . " அம்மா
கண்ணீர் விட்டார் . மதியம் வக்கீல் வந்தார் . செல்வனின் அம்மா
வக்கீல் இடம் எல்லாம் சொன்னார் .வக்கீல் டாக்குமென்ட் எல்லாம்
கொண்டு வந்து இருந்தார் . வக்கீலை பார்தத்தும் ஏபிபிஏவிஐஎன் முகத்தில்
சின்ன சிரிப்பு . வக்கீல் டாக்குமென்ட் படித்து காட்டி " சம்மதமா" என
கேட்டார் .
அப்பா "ம்ம " என இசைவு தெரிவிதத்தார் .அவர் கை எழுத்து போடும் போது
சிறு வயதில் செல்வன் தனக்கு குடுத்த முத்தங்களை நினைத்து பார்த்து
கை எழுத்து போட்டார் .
உயில் ரெடி ஆனது .முத்தம் நினைத்து கொண்டே உயிர் பிரிந்தது .
பேனா கீழே விழுந்தது. செல்வன் வரவில்லை . மாலை தான் வந்தான் .
அவனிடம் அம்மா " இந்தா நீ கேட்ட உயில் " என சொல்லிவிட்டு கதறி
கதறி அழுதாள் ." அப்பா ...எப்படி இருக்கார் ...?" என செல்வம் கேட்க
அம்மா " அது தான் நீ அவரோட உயிரயே எடுத்து விட்டாயே ?...". அவள்
தொடர்ந்தாள். " நீ எல்லாம் ஒரு மனுஷனா ....? ஈவு இரக்கம் இல்லா மிருகம்
நீ ...? உன்னோடு ஒரு கொலையாளியோடு என்னால் வாழமுடியாது . "
" ம்மா ...!"
"சீச்சீ ....நீ மனுஷனே இல்லை . ஏமன் :
"ம்மா ..."
" நான் உனக்கு அம்மாவும் இல்லை . நான் உன் கூட வாழ முடியாது ..!"
"ம்மா "
" சீச்சீ ...நீ பணதுக்காக என்னை கூட கொலை செய்வயே ...?"
அம்மா தொடர்ந்தாள் .உறுதி இருந்தது ..
" நான் போறேன் ...அப்பா உடம்பை ஹஸ்பிதிரிக்கு குடுத்து வீடு ...
இல்லை என்னமோ செய் ..."
" ம்மா ...எங்கே போரே ...? "
" எங்கையோ ....போறேன் ...நான் சாகும் போது கூட நான் உன்னை
பார்க்க விரும்ப மாட்டேன் ...நீ ...தான் என்னை விதவை ஆக்கினாய் ..!"
"ம்மா ..."
"சீச்சீ ...நான் போறேன் ....! "
வளர்த்த கெடா நெஞ்சில்
முட்டுதடா....! ! !
ஆர் . சத்திய நாராயணன் 14-01-20 24.. !! !!
சத்யன்
ஸ்ரீ விவேக்
சின்ன சேவகன் .
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!