Saturday, 14 July 2018

அன்பான வாசகர்களே ...!




   அன்பான வாசகர்களே ...

                    வணக்கம்.
                    நான் மீண்டும் எழுத வந்து விட்டேன்.

                   சரி. எதற்காக எழுத வேண்டும் ?
                   பதில் ஒன்றும் பெரிதல்ல.

                  என் கருத்துக்கள் , சிந்தனைகள் முதலியவற்றை
                  உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே.

                  நான் எது சம்பந்தமாகவும் விவாதிக்கவும் தயார் .

                  நான் தொடர்ந்து எழுதுவது உங்கள் கைகளில் தான்
                  உள்ளது.

                 உங்கள் கருத்துக்கள், சிந்தனைகள் ஆகியவற்றை
                 தவறாமல் அனுப்பி வையுங்கள்.

                நீங்கள் கொடுக்கும் உற்சாகம், உத்வேகம் மட்டுமே
                என்னை எழுத தூண்டும் .

                 நீங்கள் எது பற்றி வேண்டுமானால் என்னிடம் கேள்வி கேட்கலாம்.
                  முடிந்த வரை நான் என் மனதில் பட்ட உண்மையை கட்டாயம்
                 சொல்வேன்.

                 நன்றி,
                 வாழ்த்துக்கள் ,
                 உண்மையுடன்,
                 என்றும் அன்புடன்,

                 R . சத்திய நாராயணன்                      ஸ்ரீ விவேக்                   15-07-2018

No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!