Monday, 16 July 2018

காதல் ...!!





                                                    காதல் ....!!


காதல் ...!
காதல்....!!
காதல் ....!!!

எல்லோருக்கும் வருவது.
சிலர் முதல் முறையே வெற்றி பெறுகின்றனர் .
பலர் கதை தோல்வி தான் .
அந்த சிலர் அதிஷ்ட சாலிகள் ....

தோற்றவர் மீண்டும் காதலிப்பர் .
அதில் தவறு இல்லை.
மீண்டும் மீண்டும் தோல்வியை சந்திப்பார் .
மீண்டும் மீண்டும் காதலிப்பார் .

வாழ்வில் காதல் ஒரே முறை தான் வரும் என்பது பொய் .
ஆண்டுகள் ஓடும் ....
காதலும் தாவி தாவி  செல்லும் .

தோல்வி ..
தோல்வி...
தோல்வி....

ஆனாலும் மனம் மீண்டும் ஒருவரை காதல் செய்ய சொல்லும்.

காதால் வெற்றி பெற 2 விஷயங்கள் தேவை.

                           1. அதிஷ்டம் 
                           2. பணம் 

காதலுக்கு கண் இல்லை என்பது சுத்த பொய்...!

பல காதல் தோல்விகளால் மனம் உடைந்து போனாலும் ...
வயது 56 ஆனாலும் ...
அடுத்த யாரை காதலிக்கலாம் என தான் மனம் 
வேலை செய்கிறது.

அதிஷ்டம் , பணம் இரண்டும் இல்லாத போதும் 
காதலை நான் வெறுக்க  வில்லை.

அது ஒரு தனி சுகம் .

தோல்வி மேல் தோல்வி வந்ததால் ....
கற்று கொண்ட பாடம் ..

காதலுக்கு கண் உண்டு....!
ஆம்....!!
காதலுக்கு கண் உண்டு ...!!!

என்றும் அன்புடன்,
R.சத்திய நாராயணன்      ஸ்ரீ விவேக்       16-07-2018





No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!