Sunday, 15 July 2018

உலக கோப்பை யாருக்கு ...???





                                  உலக கோப்பை யாருக்கு ...???


உலக கால் பந்து போட்டியின் இறுதி சுற்று (Finals ) இன்று நடக்க உள்ளது.
பிரான்ஸ் மற்றும் குரோஷியா அணிகள் மோதுகின்றன.

பிரான்ஸ் ஏற்கனவே உலக கோப்பை பெட்ரா நாடு.
ஆனால் குரோஷியா இறுதி போட்டிக்கு வருவது இதுவே முதல் முறை.

சென்னை மக்கள் தொகையில் பாதி தான்  குரோஷியா .
அதன் விடா  முயற்சி, பயிற்சி, உத்வேகம், உற்சாகம் ஆகியவற்றை தான்
அவர்கள் இந்த இறுதி போட்டிக்கு காரணம் .

மிக முக்கியமாக பின் தங்கிய நிலயையில் இருந்தாலும் மனம்
தளராமல் முன்னோக்கி விளையாடி வெற்றியை பெற்று உள்ளனர்.

குரோஷியா வெற்றி பெறும் . இது ஒரு உலக சாதனை ...!

பிரான்ஸ் நிச்சயம் எளிதாக விட்டுகுடுத்து விடாது.

ஆம்...!
கடினமான போட்டி ...!!
வெற்றி யாருக்கு என்பது இன்று இரவு தெரிந்து விடும்....!!!

பி .கு : இந்தியா பெரிய நாடாக இருந்தாலும் கால் பந்தில்
             உலக தரத்தின் கடைசி நிலைக்கு கூட வர முடியாது.

            இங்கு கிரிக்கெட்டுக்கு நல்ல வரவேற்பு நாடு முழுவதும் உள்ளது.
            ஆனால் கால் பந்துக்கு ....வருத்தம் தான் மிஞ்சுகிறது.

           அரசும் ஊக்குவிப்பு செய்வதில்லை .
           கேரளா , வெஸ்ட் பெங்கால் ஆகிய 2 மாநிலத்தில் மட்டுமே
           கால் பந்து ரசிகர்கள் அதிகம்.

           கால் பந்தில் நாம் கால் பாதிக்க போவது எப்போது ?

           கடவுளுக்கு தான் வெளிச்சம் ...!!! 

           R .சத்திய நாராயணன்       ஸ்ரீ விவேக்        15-07-2018

No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!