எல்லோருக்கும் வணக்கம்..
நான் மீண்டும் எழுத வந்து விட்டேன் .
ஆடின காலும் கையும் சும்மா இருக்காது.
எனவே எழுத வந்து விட்டேன் .
நான் என் மனதில் பட்டதை எழுத போகிறேன் .
முதலில் இந்த நாளின் விஷேஷம் என்ன ?
இன்று மனநல மருத்துவர் டாக்டர் ருத்ரன் தனது
மருத்துவ பணியை துவங்கி 40 ஆண்டுகள் ஆகின்றன .
எனக்கு மிக்க மகிழ்ச்சி.
அவரது சேவை 100-ஐ தொட வேண்டும் என்பதே
என் ஆசை . பிரார்த்தனை எல்லாம்.
மனித நேயம் உள்ள மருத்துவர்களை ...
பண பித்து இல்லாத மருத்துவர்களை ....
காண்பது மிக மிக அரிது .
விரல் விட்டு எண்ணி விடலாம்.
அதில் ஒருவர் டாக்டர் ருத்ரன்.
அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் .
வாழ்கை நல்ல மனிதர்களுக்கு அவ்வளவு சுலபமாக நன்கு அமைவதில்லை .
டாக்டர் ருத்ரன் வாழ்கை இனிதே அமைய எல்லாம் வல்ல
கடவுளை பிரார்த்திக்கிறேன் .
வாழ்த்துக்கள் .
என்றும் அன்புடன்
சத்திய நாராயணன் 14-08-2018
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!