சிறுகதை 016/2023 திரு ' குரல் '...!
எல்லோருக்கும் வாழ்த்து .
01. அன்பே உயிர். அன்பாக இரு.
அன்பு தான் சிறந்தது .
02. அறநெறி வாழ்வு மிக சிறப்பு .
அது தான் உயர்வு .
03. காதல் காதல் காதல் செய் .
அது சிறந்த உணர்வு .
04. பெண் உரிமைக்கு பாடு படு.
பெண் = ஆண் = சரிசமம் .
05. சுரண்டலை கட்டாயம் எதிர்த்து நில்.
சமதர்மதிற்கு அதுவே வழி ...!
06. தைரியம் நிச்சயம் நமக்கு தேவை.
வெல்ல இதுவே மார்கம் .
07. மனதில் அவசியம் உறுதி வேண்டும்.
மனமே மிக அழகு ...!
08. சத்யம் என்றும் எப்போதும் போற்று .
வாய்மை தான் வெல்லும் .
09. உரிமைக்கு தவறாது அவசியம் போராடு .
உரிமைக்குரல் நமது பிறப்புரிமை .
10. சமதர்ம சமூகம் அமைக்க வேண்டும் .
ஆம் . அதுவே புரட்சி ....!
R.சத்ய நாராயணன் ஸ்ரீ விவேக் சத்யன்
சின்ன சேவகன்
15-07-2023
குறுஞ்செய்தி : பாரத பிரதமர் மீதான
குற்றப்பத்திரிகை தயார் .
எழுதி முடிக்கபட்ட அது
29-07-2023 (சனி ) அன்று தாக்கல்
செய்ய படும் .
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!