Friday, 11 August 2023

 

                  நாலே நாலு கேள்வி ..?? ??                    12-08-2023   சிறுகலை  023/2023


                                                               சுய பரிச்சை 

நேரம்    :      அளவு இல்லை                                            மதிப்பெண் :   100 மார்க்குகள் 

                                  எல்லா கேள்விகளுகும்  விடை அளிக்கவும் 

                                                           00- விளையாட்டு 

1.      ஒலம்பிக்ஸில்  சீனா போன்று இந்தியா சாதிக்க முடியாததற்கு 

         காரணம் என்ன ...? 

2.     இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம் -விவரிக்க ...??

3.    இந்தியா விளையாட்டு துறையில் உழல், லஞ்சம் , மற்றும் 

       பாரபட்சம் உள்ளதா ...???

4.   இந்திய வீரர்களுக்கு போட்டிக்கு முன் அரசு உதவி உள்ளதா ..?? ?? -விவரி .

                                                           01- விண்வெளி 

1.   விண்வெளி ஆராய்ச்சியில் ISRO-வின் பங்கு என்ன ...?

2.   சந்தராயன் III வெற்றி பெறுமா    ??ஆய்க .

3.  ISRO வின் தொழில்நுட்ப வளர்ச்சி வல்லரசு நாடுகளுக்கு இணையாக 

    உள்ளதா ...???

4.   சூரிய ஆராய்சி எப்போது துவங்கும் ...?? ?? 

                     
                                                         02. அறிவியல் 

1.   இந்தியாவின் சுதந்திரதிற்கு பிறகு 100 விலுக்காடு அறிவியல் 

     வளர்ச்சி அடையவில்லை ...? விவரி 

2.   " அறிவியல் கொள்கை திட்டம் " நாடாளுமன்றத்தில் நிறைவேறி உள்ளது .

      அதன் சரத்துக்களை பட்டியல் ஈடுக ...??

3. அணுஆயுத தடைக்கு இந்தியா எடுத்து உள்ள முயற்சிக்கு பலன் உள்ளதா???

4. ' அமைதிக்கு அணு ' -விளக்குக ....?? ??


                                                    03. கல்வி 

1. இந்தியா 100% எழுத்தறிவு  பெற்று விட்டதா ? இல்லை என்றால் அதற்கான 

   காரணம் என்ன...?

2. பட்டபடிப்பு  , ஆராய்சி வரை இலவசமாக படிக்க வாய்ப்பு உள்ளதா ...??

3.  இடஒதிக்கீடு  கொள்கை சரியானதா ??? விவரி 

4.  ஏன் பொருளாதார ரீதியில் ஒதுக்கீடு கொண்டு வரக்கூடாது -திறனாய்வு 

     செய்க ...?? ??


                                                      04- பண்பாடு 

1. வேற்றுமையில் ஒற்றுமை - விளக்குக ...?

2. இந்திய பண்பாட்டின் முக்கிய அம்சங்கள் யாவை ..??

3. அண்டை நாடுகளில் நமது பண்பாட்டு வளர்ச்சி பணிகள் நடக்கிறதா ..???

4.  இந்திய கலை வளர்ச்சியில் வானொலி , தொலைகாட்சி மற்றும்

     ஊடகங்களின் பணி என்ன ...?? ??


                                                     05- பொருளாதாரம் 

1.   அரசியல் சாசன முகவுரையில் இந்தியா ஒரு "சமதர்ம" நாடு என்று 

      பிரகடனம் செய்து உள்ளது சரியா ? 

2.   வறுமையை ஒழிக்க முடியாதத்ற்கு காரணங்களை வரிசிப்படுத்து..??

3.  பெரும் தொழில் நிறுவனங்கள் தேசிய உடமை ஆகததற்கு யார் 

     காரணம் ..???

4.  "சமதர்ம" சமூகம் உருவாக நாம் என்ன செய்ய வேண்டும் ...?? ??


                                                06- வரலாறு 

1. சங்க காலத்தில் பெண்கள் நிலை எவ்வாறு இருந்தது ...?

2. மொகாலாய ஆதிக்கம் (300 ஆண்டுகள் ) , பிரிட்டிஷ் (300 ஆண்டுகள் )

   இந்தியாவின் தணிதன்மையை எவ்வாறு பாதித்தது  ...??

3. சுதந்திர இந்தியா சீனாவை ( விடுதலை 1949) போல் வளர்ச்சி 
  
   எல்லா துறைகளிலும் அடைய வில்லையே ...???

4.  இந்தியாவில் CPI (ML) ஏன் ஒன்று பட்டு இல்லமால் தனி தனி குழுக்களாக 

    செயல் பட்டு வருகிறது ...?? ??  விரிவாக ஆராய்சி செய்க .


                                                07- சமூகம் 

1.  ஜாதி , தீண்டாமை எப்போது யாரால் தோன்றியது என்று விவரி ...?

2.  ஜாதி ஒழிப்பிற்கு என்று சட்டமோ , இயக்கமோ இல்லையா அல்லது 

     உள்ளதா ...?? -விரிவாக எழுது .

3. பொருளாதார ஒதுக்கீடு என்பதே சரி - ஆம் அல்லது இல்லை என்பதை 

    திறனாய்வு செய்.....???

4.  "சமதர்ம " சமூகம் அமைய என்ன வழி ...?? ?? 


                                              08-அரசியல் 

 1.  இந்திய அரசியல் சாசனம் மதிப்பீடு -செய்க.

 2.  " பாராளுமன்ற " ஜனநாயகத்தில் 100% சுதந்திரம் , சமத்துவம் 

        மற்றும் ஜனஞாயகம் உள்ளதா ...??

3. இந்திய அரசியல் கட்சிகளின் வரலாற்றில் CPI (ML ) கட்சியின் 

    கொள்கைகள் மற்றும் அதன் செயல்பாடுகளை ஆழ்ந்து எழுதுக ..???

4. இன்றைய தேசிய அரசியல் நிலையை வெளிக்கொணர்க ...?? ??

                                             (END )

விடைகள் :    SEARCH GOOGLE 

நீங்கள் எழுதும் பதில்களை நீங்களே மதிப்பீடு செய்து கொள்ளுங்கள் .

எனக்கு கேள்வி கேட்க மட்டுமே முடியும் . எனக்கு பதில் தெரிந்து இருந்தாலும் 

நான் எனக்கு " தெரியாது " என்று சொல்லவே " தற்சமயம் " முடியும் .

                                   பதில் காண்பது உங்கள் உரிமை ...!

                                   உங்கள் விருப்பம்...!!

                                   ஆல் தி பெஸ்ட் ...!!!

                                  100-க்கு 100 வாங்குக ...!! !!

ஆர்.சத்ய நாராயணன்    சத்யன்    ஸ்ரீ விவேக்   சின்ன சேவகன் 

                                                       12-08-2023

                                                      அடுத்த வாரம் 2 காதல் கதைகள் 

                                                                    1. தீவிர "வாதம் "...!

                                                                    2. இரு தார ம"ன"ம்....!!  


No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!