நூல் 001/பக்கம் 002 03--6-2023
அட கடவுளே ...!
என் பிளாக்-யை யாரும் படிக்க வில்லையா ...?
என் எழுதத்துகளை யாரும் வாசிக்க வில்லையா ...??
யாரும் ஒரு கமெண்ட் கூட போட வில்லையே...???
யாரும் எதுவும் கேட்க வில்லையே ...????
சரி.....
இவ்வாறு எல்லாம் நான் கலங்க மாட்டேன் . மனம் தளர மாட்டேன் .
உறுதி உடன் இருக்கிறேன் .
அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் அல்லவா ...?
ஆம் ...!
என் உயிர் இருக்கும் வரையில் எழுதுவேன் .
என்னிடம் பேனா உள்ளவரை எழ்துவேன் .
ஆம்...!
எழுதி கொண்டே இருப்பேன் .
இது நிச்சயம் .
வாசகர்க்ள் என் எந்த பிளாக்-யை படித்து இருந்தாலும் .....
கமெண்ட் செய்வீர் ..!
விமர்சனம் செய்வீர் ...!!
கேள்வி கேளுங்கள் ...!!!
நான் பதில் சொல்ல கடமை பட்டவன் .
இந்த வாரம் ...
என் பிளாக்-யை படித்து விட்டு ரெஸ்பண்ட் செய்வீர் ..!
இந்தியாவை பற்றிய 108 உண்மைகளில் இந்த வாரம் 2வது உண்மை.
அவசியம் படித்து பாருங்கள் . மனதில் தோன்றும் கருத்துக்கள் , எண்ணங்கள்
மற்றும் விமர்சனங்கள் எல்லாம் பதிவு செய்வீர் ...!
எனது இமெயில் : contactsrivivek@gmail.com
அவ்வப்போது நான் சில சிறுகதைகளை எழுத திட்டம் செய்து உள்ளேன்.
இந்த வாரம் : சிறுகதை 001 : தண்ணீர் ...! தண்ணீர் ...!
சிறுகதை 002 : பதக்கம்
அவசியம் படியுங்கள் .
தொடர்பு கொள்ளுங்கள் ...!
நன்றி ...!!
மீண்டும் சந்திப்போம் ...!!!
அன்புடன் - நேசத்துடன்,
R.சத்ய நாராயணன் ஸ்ரீ விவேக் 03-06-2023
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!