சிறுகதை 007/2023 வாராந்திர செய்தி சுடர்...!
ரயில் விபத்து ....!
பலி 285...!
அரிசிக்கொம்பன் யானை
ஆரோக்யம் ...!
தொடர்ந்து கண்காணிப்பு ...!!
மல்யுத்த வீராங்கனைகள்
பாலியல் குற்றசாட்டுக்கு நீதி
கிடைதால் மட்டுமே ஆசிய
போட்டியில் கலந்து கொள்வோம் ...!
போராட்டம் வலுக்கிறது ...!!
சூரிய வெப்பம் 2 முதல் 4 டிகிரி
வரை அதிகரிக்கும் ...!
சென்னை வானிலை மையம்
தகவல் ...!!
கடும் வெப்பத்தில் இருந்த
சென்னையில் மாலை மழை ...!
அரசியல் பிருமுகர்
சிறுமியிடம் பாலியல்
வன்முறை ...!
தள்ளி போடப்பட்ட
பள்ளிகள் இன்று துவக்கம் ...!
காந்தியை சுட்டு கொன்ற கோட்சேயை
புகழ்ந்து பாராட்டிய
பா. ஜ .க அமைச்சர் ....!
அமைச்சர் செந்தில் பாலாஜி
கைது ...!
ஆஸ்பத்திரியில் சிகிச்சை ...!!
ஆளுநர் அடாவடி ...!
மாணவர்கள் போராட்டம் ...!!
முன்னாள் டி .ஜி. பி (சிறப்பு )
ராஜேஷ் தாஸ் பாலியல்
வழக்கில் 3 ஆண்டு சிறை
தண்டனை ...!!!
எல் நினோ காரணமாக
அடுத்த ஆண்டு வெப்பம்
கடுமையாக அதிகரிக்கும் ....!
உலக வானிலை மயைம்
கடும் எச்சரிக்கை ...!!
மணிப்பூர் எரிகிறது ...???
பயங்கர கலவரம் ...!!!
இன்று (18-06-2023) காலையே
சென்னையில் மழை ...!
மக்கள் குஷி ...!!
வணக்கம் .
வாரா வாரம் செய்தி சுடர் வரும்.
இல்லை . எப்போதாவது வரும் ...!
வரும் போது " ஆன்மீக சுடர் "
இலவசம் ...!!
மீண்டும் சந்திப்போம் ...!
R.சத்ய நாராயணன் ஸ்ரீ விவேக் சத்யன் சின்ன சேவகன்
18-06-2023
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!