Friday, 23 June 2023

 


சிறுகதை 010         வெள்ளை மாளிகை                                                                      24-06-2023


சுமார் 400 ஆண்டுகள் வரலாற்றை பெற்ற அமெரிக்கா இன்று ஒரு 

வல்லரசு . அதிபர் பைடன் . அதிபரின் இருப்பிடம் ....

                                                       

                              வெள்ளை மாளிகை ...!


இது என்ன உலகமா ? அல்லது சொர்கமா...? 

நூற்று கணக்கில் அறைகள் . பல ஹால்கள். அதில் ஒரு பெரிய 

விருந்தினர் ஹால் . நூற்று கணக்கில் வட்ட மேசைகள் . மேசைகள் 

மீது போடபட்டிருந்த வெள்ளை மேசை விரிப்புகள் . மேசையில் ஒரு 

பூ கூடை . மேலும் யார் அங்கு உட்கார வேண்டும் என பெயர் 

பலகைகள் பொன் நிறத்தில் மினு மினு என்று இருந்த்து . மேசையை 

சுற்றி குஷன் நாற்காலிகள் .

ஹால் ...!

முழுக்க ஒளி வண்ணம் . ஒளி கலவை பிரகசத்தின .

எங்கோ இருந்து ஒரு நிகழ்ச்சி தொகுப்பளார் மெல்லிய குரலில் 

பேசி கொண்டு இருந்தார் .

விருந்துக்கு முன்னே ....

                                           இந்தியாவும் அமெரிக்காவும் 
                                            
                                           பயங்கரவாதத்தை எதிர்த்து 

                                           போராட வேண்டும் .
 
                                           இந்தியா -அமெரிக்கா நட்புக்கு 

                                           எல்லையே இல்லை .

                                           விரைவில் இந்தியா உலக 

                                           பொருளாதார நாடுகளில் 

                                           3வது இடம் பிடிக்கும் .

மோடி பேசி முடித்து விட்டார் .

விருந்து   :    அதிபர் நீல நிற சூட் -கோட் அணிந்து இருந்தார்.

அதிபரின் மனைவி மோடி கொடுத்த வைர மோதிரத்தை தனது 

இடது கை விரலில் போட்டிருந்தார் . மோடி எப்போதும் போல .

வெள்ளை நிற சூட் -கோட் அணிந்த சேவகர்கள் . விருந்து ஆரம்பித்து 

நடந்து கொண்டு இருக்கிறது .

விருந்து தடபுடலாக நடை பெற்றது.

ஹால்லின் ஓரமாக ஒரு பெரிய திரை . நடக்கும் நிகழ்வுகளை 

ஒளி பரப்பு செய்து வந்தது . மிக மெல்லிய இசை . 

திரையில் ...

எல்லா மேசைகளில் இருந்த நபர்களை காட்டி வருகிறது .

அட ...அட ...அட...

திரையில் நமக்கு தெரிந்த முகம் (மோடி இல்லை)....

நம் ஊர் டிவியில் பார்த்த முகம் ....

அதே போன்று டை கட்டி சூட்-கோட் போட்டவர் ...

கோடீஸ்வரர் ...!

யார் அது ....?

ஆம் ...!

தேச துரோகி அம்பானி ....!!


R.சத்ய நாராயணன்   சத்யன்    ஸ்ரீ விவேக்   சின்ன சேவகன் 

                                             24-06-2023

No comments:

Post a Comment

PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!