இந்தியாவின் திறம் மிகு உண்மைகள் : உண்மை 002/108 03-06-2023
கோள வடிவில் பூமி ....!
இது யாருக்கு முதலில் தெரியும் ...?
யார் பூமி கோள வடிவம் ஆனது என்பதை முதலில் கண்டு பிடிதார்....?
நமது புத்தககங்கள் கெப்லர் , கலிலியோ மற்றும் கோபர்ணிக்கஸ்
ஆகியோரால் கண்டு பிடிக்க பட்டதாக கூறுகின்றன . இவர்கள் அனைவரும்
16,17ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள் . பண்டைய இந்தியாவின் கருத்து
இது குறித்து என்ன ? அவர்களுக்கு பூமி உருண்டை என்பது தெரியாதா ..?
அவர்களுக்கு ( ரிஷிகள் ) நிச்சயம் தெரியும் .அவர்கள் தெரிந்து வைத்து
இருந்தார்கள் என்பதற்கு கூடுதலான செய்திகள் :
வானவியல் தந்தை ஆர்யாபட்டா ( கி. பி. 496) கூறியதாவது :
பூமியானது எல்லா பக்கங்களிலும் உருண்டையாக இருக்கிறது .
( ஆரியாபத்தியம் -கோள பாட - 6வது ஸ்லோகம் )
அவர் பூமியின் விட்டத்தை (Diameter) மிக துல்லியமாக கூறினார் .
( ஆரியாபத்தியம் - அத்யாயம் -1 ஸ்லோகம் -5 )
மற்றும் ஒரு வானவியல் நிபுணர் வராக மித்ரா (( 6ம் நூற்றாண்டு )
அவரது ' பஞ்ச சிந்தாதிக ' நூலில் (13 வ்து அத்யாயம் 13-ஸ்லோகம் -7)ல்
" கோள வடிவில் ஆன பூமி பஞ்ச பூதங்கள் ( 5 வித -பொருட்கள்
)வானில் (ஸ்பேஸ்) -ல் துங்கி கொண்டு இருக்கிறது . அதன் உடன்
மின்மினிக்கும் நட்சதிரங்கள் ஒரு கூண்டில் (Cage) ' இரும்பு பந்து ' தூங்குவது
போல் துங்குகிறது .
ரிக் வேதம் : 1.33.8
இதில் சொல்ல பட்டது என்ன....? மனிதர்கள் பூமியின் சுற்றுவெளியில்
(Circumference) வாழ்கிறார்கள் .
" சூரிய சித்தாந்தம் " எனும் ஆரியாபாட்ட்வின் நூலில்
உண்மைகளை சரியாக சுட்டி காட்டுகிறது .
பாஸ்கரசாரிய :
கணித மேதையான இவர் " லீலாவதி " என்ற புதகத்தில் லீலாவதி கேட்கும்
கேள்வி ஒன்றுக்கு பதில் சொல்லி உள்ளார்.
நீங்கள் பார்க்கும் எதுவும் உனமை அல்ல . பூமி நீண்ட சதுரமாக
இல்லை .தட்டையானது அல்ல. மாறாக அது ' கோள் ' வடிவில் உள்ளது
என்றார் .. நீங்கள் ஒரு பெரிய வட்டத்தை வரைந்தால் ...அதில் 4ல்
ஒரு பங்கை மட்டும் பார்த்தால் அது ஒரு நேர்கோடு போன்றே
தெரியும் . ( இதை விட தெளிவான பதில் இருக்க முடியாது )
# 13ம் நூற்றாண்டில் ஆரியாபாட்டாவின் நூல்கள் மொழி பெயர்க்க
பட்டன .இது ஐரோப்பாவில் சிந்தனையை தூண்டி இருக்கலாம் .
ஆரியாபாடாவின் நூலில் கிரகணம் ஏற்படுவது குறித்து மிக
சரியாக கூற பட்டுள்ளது . ( கோள பாட -ஸ்லோகம் 37 ). எப்போது
சந்திரன் நிழல் சூரியன் மீது விழுகிறதோ அப்போது சூரிய கிரகணம்
ஏற்படுகிறது . எப்போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுகிறதோ
அப்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது
# பூமி சூரியனை சுற்றி வரும் காலம் ....
365 நாட்கள் , 6 மணி நேரம் , 4.1 நொடிகள்
என துல்லியமாக கணித்தவர் ...!
ஞாபகம் இருக்கட்டும் ..இது 476 கி. பி. யில் .
# இன்று பூகோளம் என்ற படம் ஆரம்பத்திலேயே உள்ளது . இது
பூகோளம் என்றால் பூமி கோளம் என்று சுட்டி காட்டுகிறது . Geography
என்பது பூகோளம் என்பது மிக சரியே ...!
இவை போதும் .
இதுவே உண்மையெனில் பள்ளிகளில் இதை
ஐரோப்பிய கண்டு பிடிப்புகளாக சொல்லி கொடுப்பது
ஏன் ...?
ஏன் ...? ஏன் ...??ஏன் ...???
ஆம் . பூமி கோளம் ...!!
இது இந்திய கண்டுபிடிப்பே ...!!!
ஆர்.சத்ய நாராயணன் ஸ்ரீ விவேக் 03-06-2023
உண்மை 003/2023
நியூடனினின் புவி ஈர்ப்பு சக்தி கண்டு பிடிக்கும் முன்பே
பல , பல ஆப்பிள் -கள் விழுந்து உள்ளன .
ஆம் ...! இந்தியாவில் ....!!! ( அடுத்த வாரம் )
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!