ஆ(வி)பத்து ...!?
நூல் 001/பக்கம் 004/2023
இந்தியனின் உயிர் மலிவாகிவிட்டதா என்ன ...? பயணிகள்
ரயில்-களில் ரேடார் அடிபடையாக கொண்டு ஒரு பாதுகாப்பு கருவி உள்ளது. இது 3 கிலோ மீட்டர்-குள் எந்த ஆபத்து வந்தாலும் அலாரம் அடித்து எச்சரிக்கை செய்து விடும் . கடந்த ரயில் பட்ஜெட்டில் ரூபா 8,771 கோடி ஒதுக்க பட்டு உள்ளது . வந்தே பாரத் ரயில்-க்கு கூடுக்கும் முக்கியதுவம் பயணிகளின் சாதாரண ரைல்களுக்கு அளிக்க படுவது இல்லை. சீனா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் இந்த ரேடார் அடிப்படை பாதுகாப்பு கருவி பொருத்த பட்டு உள்ளது .
ஆம் ...!
எங்களுக்கு
விசாரணை
கமிஷன்
அறிக்கை
வேண்டவே வேண்டாம் ...!!
அனைத்து ரயில்-களிலும்
உடனே ...உடனே ...உடனே ...
இந்த (RADAR) பாதுகாப்பு
கருவிகளை
பொருத்துங்கள் ...!!!
அவசர
அவசியம் ...!
04-06-2023 05-06-2023
R.சத்ய நாராயணன் ஸ்ரீ விவேக் 05-06-2023
All reactions:
5You, Sri Vivek Ramamurthy, Rama Chandran K M and 2 others1
3
Love
Comment
Share
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!