சத்யன் சத்திய பூ பூ 01 இதழ் 07 17-07-2017
சத்தியமாக பணமுதலைகளின் உலகம் !
சத்தியமாக ஓருசில பணமுதலைகளின் தேசம் !!
உண்மைகளை பகிரங்கப்படுத்தும் புள்ளிவிவரங்கள் !!!
ஆதாரம் Oxfam, உலக பொருளாதார நிறுவனம்
( பார்க்க : இந்தியன் எக்ஸ்பிரஸ் 17-01-3017 )
உலகம்
*** உலகத்தின் மொத்த சொத்தில் சரி பாதி அதாவது 50% செல்வதை வெறும்
8 மனிதர்கள் மட்டுமே பெற்று உள்ளனர்.
அம்மாடியோவ் ! ( என்ன ஏகபோகம் ? என்ன கொடுமை ? )
இந்தியா
*** இந்தியாவின் மொத சொத்து மதிப்பு 3.1 லட்ச கோடி ரூபாய் !
இதில் 58% சொத்தை வெறும் 1% மனிதர்கள் பெற்று உள்ளனர்.
அம்மாடியோவ் ! அப்பப்பா !! வாயை பிளக்காதீர்கள் ! இது உண்மை !!!
*** இந்தியாவின் மிக பெரிய பணமுதலைகள் :
1. முகேஷ் அம்பானி --- 1314426500000.00 ரூபாய் !
13144265 கோடி ரூபாய் !
2. திலிப் சங்க்வி ---------- 1137204870000.00 ரூபாய் !
11372048.7 கோடி ரூபாய் !
3. ஆசிம் பிரேம்ஜி ------ 1021441500000.00 ரூபாய்
10214415 கோடி ரூபாய் !
வாயை பிளக்காதீர்கள். இதை சரியாக கணக்குப்போட்டு கூட பார்க்க
முடியாது. ஆனால் ஒன்று நிச்சயம் இந்த 3 பணக்காரர்கள் மட்டுமே
கோடி கோடி கோடியாக பணம் வைத்துள்ளார். ( அம்மாடியோவ் ! )
*** இந்தியாவின் ஒரு சில பணமுதலைகளிடம் இருக்கும் பணம் எவ்வளவு
தெரியுமா ?
14679468000000.00 ரூபாய் !
என்ன நினைத்து பார்க்க முடியவில்லையா ?
வெறும் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களிடம் மட்டுமே
கோடி கோடியாக பணம் ! (எப்படி கிடைத்தது ? )
நிற்க.
புள்ளிவிவரங்கள் பகிரங்கம் செய்யும் உண்மைகள் என்ன ?
இந்த உலகம் ஒரு சில பணமுதலைகளிடம் உள்ளது.
இந்த தேசம் ஒருசில பணமுதலைகளிடமே உள்ளது.
இது பணக்காரர்களின் பணக்காரர்களுக்கான பணக்கார தேசம்.
ஆம் !
இது உண்மையில் ஜனநாயகம் இல்லை !!
வெறும் பணநாயகம் தான் !!!
இது பொறாமை பட்டு எழுதப்படவில்லை. கோடான கோடி இந்திய
மக்கள் வாழ வழியின்றி பொருளாதாரத்தில் நசுக்கப்பட்டு வாழ்ந்து வரும்
நாட்டில் வெறும் ஒரு சில கோடீஸ்வரர்கள் மக்களை சுரண்டி சேர்த்த பணம் இது.
இது உண்மை.
இது சத்யம் .
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!