சத்யன் சத்திய பூ பூ 02 இதழ் 06 23-01-2017
வாசகர்களே !!!
உங்களை சந்திப்பதில் தான் என் மகிழிச்சி உள்ளது. உங்களுடன் பேசவே என்
மனம் விரும்புகிறது.
நான் தொடர்ந்து Sathia Poo வில் எழுதி வருகிறேன்.
எனது வலைப்பதிவு முகவரி :
Sathyan13.blogspot.in
அல்லது
Sathyan13.blogspot.com
தயவுசெய்து எனது பதிவுகளை தொடர்ந்து வாசியுங்கள். அதோடு நின்று விடாதீர்கள்.
எனது செய்தி தமிழக மாணவர்களை, இளைஞர்களை, மக்களை சென்று அடையவேண்டும்
என விரும்புகிறேன். அதற்கு உங்களது முழு ஒத்துழைப்பு அவசியம் தேவை. எனது வலைப்பதிவுகளை
படிப்போதோடு நிற்காமல் அதை பலரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள் (SHARE). எனது செய்தியை
உங்களால் முடிந்த அளவு SPREAD செய்யுங்கள் .
ஆம்.
SP(Read) செய்யுங்கள்.
மேலும் எனது கருத்துக்களை பற்றி உங்களது கருத்துக்கள், விமர்சினங்கள் முதலியவற்றை
எனக்கு தொடர்ந்து அனுப்புங்கள்.
எனது email id contactsrivivek@gmail.com
நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை.
ஆனாலும் எனது கருத்துக்கள் புதியவை. புரட்சிகரமானவை. மக்களுக்கானவை.
எந்த பிரச்சினையாக இருந்தாலும் விவாதிக்கலாம் ...அன்பர்களே !
வாசகர்களே !
எனது பதிவுகளை படியுங்கள் !
பகிருங்கள் !!
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் !!!
நாம் எதைப்பற்றி வேண்டுமானாலும் நாட்டின் நன்மைக்காக விவாதிப்போம் !!!!
ஆம்.
வாசகர்களே ...!
நாம் தொடர்பு கொள்வோம் !!
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!