சத்யன் சத்திய பூ பூ 02 இதழ் 02 18-01-2017
புதிய இந்தியனை உருவாக்க வேண்டும் !!!
ஓ ! இந்தியா !!
இந்தியாவின் பிரச்சனைகள் ஏராளம். முதலில் பொருளாதார பிரச்சனை. பிறகு
தேசிய, சாதிய , மொழி மற்றும் கலாச்சார பிரச்சனைகள்.
முதலாளி மற்றும் பெரும் நிலஉடமையாளர் மட்டுமே மக்களை சுரண்டி செல்வம்
சேர்த்து வருகின்றனர். இதை எந்த பாராளுமன்ற கட்சியும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.
மேலும், இது குறித்து பேசினாலும் அது வெறும் வாய் சவடாலாகவே உள்ளது.
பாட்டாளி வர்க்கமும் மற்றும் விவசாய வர்க்கமும் படாத பாடுபட்டு வருகின்றனர்.
இவர்களை ஒன்று படுத்த வேண்டும். இந்தியாவை மாற்றியமைக்க தயாரிக்க வேண்டும்.
போராட்டத்தில் குதிக்க வேண்டும்.
இது எளிதானதே அல்ல.
மீண்டும் கூறுகிறேன் இது எளிதானதல்ல.
இதை பற்றி பேசுவதும் ஏன் எழுதுவது கூட எளிதானது தான் !
ஆனால் புதிய இந்தியனை உருவாக்குவது மிக மிக மிக கடினம்.
இதற்கு தலைமை தாங்கும் சக்தி உள்ளவர்கள் தேவை .
யார் ? இதை செய்வார்கள் ??
இன்று இதை சாதிக்கக்கூடிய இந்திய சக்தி இல்லவே இல்லை.
இருக்குக் சக்திகள் பற்றி பிறகு பேசுவோம். இங்கு ஒன்றை மட்டும் பதிவு
செய்ய விரும்புகிறேன்.
புதிய இந்தியனை உருவாக்காமல் இந்தியாவை சோசியலிச நாடாக மாற்றமுடியாது.
இது 100% உண்மை. இல்லை 200% உண்மை.
யார் இந்த புதிய இந்தியனை உருவாக்குவது ?
புதிய இந்தியன் என்றால் என்ன ?
புதிய இந்தியன் என்ன செய்ய வேண்டும் ?
புதிய இந்தியன் யாரை எதிர்த்து போராடுவான் ?
எப்படி போராடுவான் ?
எந்த திசை நோக்கி செல்வான் ?
எந்த வழியில் செல்வான் ?
இப்படி ஏகப்பட்ட கேள்விகள் ????????????
????????????????????????????????????????????
????????????????????????????????????????????
?
விடை காண முயல்வோம் !
No comments:
Post a Comment
PLEASE READ MY TAMIL BLOGS.
READ !
SHARE !!
COMMENT !!!
SP(READ) !!!!